திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடக்கவிருக்கும் குடமுழுக்கு விழாவில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு செய்த கனிமொழி எம்.பி!!


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா ஜீலை 7 அன்று நடக்கவிருக்கும் நிலையில், அதற்கான வாகன நிறுத்துமிடம் மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து இன்று கனிமொழி. எம்.பி அவர்கள் ஆய்வு செய்தார்.

உடன் அமைச்சர். அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர். இளம்பகவத், மேயர்.ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!