தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண்மை துறை திட்டங்கள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்! அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு!!

கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்.  MRK. பன்னீர்செல்வம் அவர்கள் அவர்கள் தலைமையில் ஒன்றிய அரசின் வேளாண்மைத் துறை இணைச் செயலாளர். F.D. இனிதா, கூடுதல் ஆணையர் (தோட்டக்கலை) டாக்டர். நவின் குமார் பட்லே ஆகியோருடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தபட்டு வரும் வேளாண்மைத் துறை திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த முடிவுகள்  மேற்கொண்டார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!