கடலூர் அருகே குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் பள்ளி சீருடைகளை வழங்கிய .சி. இராஜேந்திரன்!!


கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு க  ஸ்டாலின் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பள்ளி சீருடைகள் வழங்கும் திட்டத்தினை துவங்கி வைத்ததை தொடர்ந்து, குன்னம் தொகுதி, வேப்பூர் ஒன்றியம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பள்ளி சீருடைகள் வழங்கிய போது. 

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்.அரசு அலுவலர்கள். வேப்பூர் தெற்கு ஒன்றிய திமுக கழக பொறுப்பாளர். சி.இராஜேந்திரன் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள்,கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!