ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் குற்றவாளிகளிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அண்ணாமலை காவல் ஆய்வாளர். அம்பேத்கர்!!

கடலூர் மாவட்டம், அண்ணாமலை காவல் ஆய்வாளர். அம்பேத்கர் அவர்கள்  அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுபவர்களிடமிருந்து மிக கவனமாக இருக்க வேண்டும். சைபர் குற்றவாளி இடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

வெளியூர் செல்லும் ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விலை மதிப்புள்ள ஆபரணங்களையும் பணத்தையும் வீட்டில் வைத்துவிட்டு செல்ல வேண்டாம் வங்கி லாக்கரில் வைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!