கடலூர் அருகே ஆதனூர் கிராமம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா பாட்டு கச்சேரி நிகழ்ச்சியில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!



கடலூர் மாவட்டம்,கம்மாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோ.ஆதனூர் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழா பாட்டுகச்சேரி நிகழ்ச்சியில் கிராம இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவம்  குறித்தும், போதை ஒழிப்பு, சைபர் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்ற விழிப்புணர்வு பற்றி எடுத்துக்கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!