பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட விழமங்கலம் பகுதியில் உள்ள குப்பை மற்றும் கால்வாய் சுத்தம் செய்யும் பணியை நேரில் சென்று பார்வையிட்ட நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!



கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகரத்தை சுகாதாரமாகவும்  தூய்மையகவும் வைத்துக் கொள்ளும் வகையில் தூய்மை பணியாளர் குழுவாக இணைந்து தொடர்ச்சியாக மாஸ் கிளீனிங் மூலம் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது இன்று 26.6.2025 பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 2 வது வார்டு விழமங்கலம் பகுதியில்  குப்பைகள் மற்றும் கால்வாய் சுத்தம் செய்தல் ரோடு ஓரங்களில் உள்ள மரம் செடி கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதை 

பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.ராஜேந்திரன் அவர்கள்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தபோது உடன் சுகாதார அலுவலர் கிருஷ்ணராஜ் சுகாதார ஆய்வாளர் சந்திரகுமார் நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணராஜ் மற்றும் தூய்மை பணியாளர்கள் கூட இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!