விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் அமரர் கோவிந்தசாமி அவர்களின் பிறந்தநாளை யொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம்!!



விழுப்புரம் மாவட்டம்,முன்னாள் அமைச்சர். A கோவிந்தசாமி அவர்களின் பிறந்தநாளையொட்டி, விழுப்புரத்தில் சில மாதங்களுக்கு முன்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்ட மணிமண்டபதில் உள்ள  கோவிந்தசாமி அவர்களின் முழு உருவ சிலைக்கு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு M.R.K. பன்னீர்செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்ச்சியை சிறப்பித்தார் இதில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!