திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்த கனிமொழி எம்.பி!!



திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா! நடைபெற உள்ளதையொட்டி அமைக்கப்பட்டு வரும் மரப்பாலம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட முன்னேற்பாட்டுப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்களுடன் கனிமொழி அவர்கள் இணைந்து ஆய்வு செய்தார்.இந்த நிகழ்வில் அமைச்சர். அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர். இளம்பகவத், காவல் கண்காணிப்பாளர். ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!