சென்னையில் நாய்களுக்கு பரவும் புதிய வகை நோய் தொற்று! ப்ளூகிராஸ் மருத்துவம்!!


சென்னை ராயபுரம் பகுதியில் கல் மண்டபத்தில் உள்ள  தெரு நாய் இந்த ஏரியா மக்களிடம் பாசமாக இருக்கக்கூடிய ஒரு நாய். 01.06 .2025 அன்று ஒரு தொற்று நோயாக வந்து உயிருக்கு போராடிக் கொண்டுள்ளது . இவற்றைப் பற்றி ப்ளூ கிராஸ் இடம் தகவல் தெரிவித்து அவர்கள் நாய் சம்பந்தப்பட்ட டாக்டரை அனுப்பி ட்ரீட்மென்ட் இன்ஜெக்ஷன் ட்ரிப்ஸ் போட்டும் அதன் நோய் குணமாகவில்லை! தாங்கள் அனைவருக்கும் இதன் மூலம் தெரியப்படுத்துவது  

தெருவில் உள்ள நாய்க்கு இது போன்ற ஏதோ ஒரு  நோய் தொற்று சமீப காலமாக  வந்து கொண்டிருக்கிறது : நமது மக்கள் அனைவருக்கும் இது ஒரு விழிப்புணர்வாக தாங்கள் அனைவருக்கும் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் இதுபோன்ற தெருநாய்களை அல்லது வீட்டில் உள்ள நாய்களோ நோயால் அவதிப்பட்டால் ப்ளூ கிராஸ் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தி உடனடியாக மருத்துவரை வர வைத்து ஏற்பாடு செய்யும்படி நிலவன் டிவி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சென்னை செய்தியாளர் வெங்கடேசன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!