ஆளுநர் மாளிகையில் இரவு விருந்தில் பங்கேற்ற இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்!!



புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர். ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு மாண்புமிகு துணை நிலை ஆளுநர் அவர்கள் ஆளுநர் மாளிகையில் அளித்த இரவு விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் மாண்புமிகு முதலமைச்சர் ,மாண்புமிகு சபாநாயகர்  தலைமைச் செயலர், காவல்துறை தலைவர் ஆகியோருடன் உள்துறை அமைச்சர். நமச்சிவாயம் கலந்து கொண்டார். முன்னதாக துணை ஜனாதிபதி அவர்களுக்கு மரியாதை செய்தார்.தொடர்ந்து துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் ஆகியோருடன் துணை ஜனாதிபதியுடன் புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!