காவல்துறை பணிகளுடன் நாட்டு நலப் பணிகளும் மேற்கொள்ளும் கடலூர் காவல்துறையினர்

கடலூர் மாவட்டம்,கடலூர் லாரன்ஸ் சாலையில் நியூ சினிமா தியேட்டர் அருகில் சாலையின் நடுவே நாலாபுரமும் சிதறிக் கடந்த ஜல்லி கற்கள் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வந்தன இதை அறிந்த கடலூர் புதுநகர் உதவி போக்குவரத்து ஆய்வாளர். சிவகுமார் உடனடியாக கற்களை  அப்புறப்படுத்தி போக்குவரத்து வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாத வகையில் அப்புறப்படுத்தினார். இதனால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாராட்டினர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!