கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர காவாத்து நிகழ்ச்சி! ஜெயக்குமார். ஐ.பி.எஸ் பங்கேற்பு!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பின்னர் ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!