புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி துண்டு பிரசுரங்கள் வழங்கி போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்.மற்றும் போலீசார் போதை ஒழிப்பு சம்பந்தமாக புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக