கடலூர் அருகே பெரிய குமட்டியில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!




கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகுமட்டி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஃபயர் ஒர்க்ஸ் தீ விபத்து  சம்பந்தமாக  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் தீவிபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு வருகிறார். சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர். லாமேக் அவர்கள் உடன் இருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!