தமிழ்நாடு ஆறாவது பட்டாலின் சார்பில் சிதம்பரத்தில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாம் !புதுச்சேரி குரூப் கமாண்டர் ஆய்வு!!

தமிழ்நாடு ஆறாவது பட்டாலியன் சார்பில் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள தென்றல் இல்லத்தில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாம் , ஐயூசி மற்றும் தல் சனிக் கேம்ப் பயிற்சி முகாம் தமிழ்நாடு ஆறாவது பட்டாலியன் கமண்டிங் ஆபீஸர் கர்னல்.சக்கரவர்த்திஅவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமில் துப்பாக்கி சுடுதல்,ட்ரில் பயிற்சி,மேப் ரீடிங் ,எப் சி , பி சி உள்ளிட்ட தலைப்புகளில் தேசிய மாணவர் படை மாணவர்கள் தேர்வு செய்யும் முகாமினைபாண்டிச்சேரி குரூப் கமாண்டிங் ஆபிஸர் கர்னல் ஆர். ஆர். மேனன் அவர்கள் கலந்து கொண்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின்போது சுபதார் .சத்தியம் பட்டாலியன் ஹெவிதர் மேஜர் செல்வகுமார்,சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மேயர்கள் கனகராஜ், சேவி,கடலூர் கந்தசாமி கல்லூரி கேப்டன் நளினி,தேசிய மாணவர் படைஅலுவலர்கள் முனைவர். ராஜா, ,சந்திரபாபு ,பழனி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!