பண்ருட்டியில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மாணிக்கவாசகர் குருபூஜை!!



கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் திருவதிகையில் வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாணிக்க வாசகர் குரு பூஜை இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் மகம் நட்சத்திர தினத்தன்று மாணிக்க வாசகர்குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.அதேபோல இந்த ஆண்டு மாணிக்கவாசகர்குரு பூஜை விழா நேற்று இரவு நடந்தது.


இதனை முன்னிட்டு சாமி, அம்பாள், நால்வர் உள்ளிட்டோர்களுக்கு சிறப்பு அபிஷே ஆராத னை, விசேஷ பூஜை, ஆகியவைநடந்தது.தொடர்ந்துமாணிக்கவாசகர்உற்சவர் சிறப்பு மலர் அல ங்காரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து நடராஜர் சன்னதி யில் ஓதுவா மூர்த்திகள் மாணிக்கவாசகர் அருளிய திருவெண்பாவை இசைக்கத் செய்து மகா தீபாராதனை நடந்தது.

இதற்கான ஏற்பாடு களை விழா குழுவினர், கோயில் நிர்வாகித்தனர், உற்சவ தாரர்கள் சிறப்பாக செய்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!