கடலூர் அருகே நெல்லிகொல்லை கிராமத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!




கடலூர் மாவட்டம்,சேத்தியாத்தோப்பு காவல் சரகம் பெரிய நெல்லிகொல்லை கிராமத்தில் அமுதா என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். துணை காவல் கண்காணிப்பாளர். விஜிகுமார் அவர்கள் உடன் இருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!