திருச்சி அருகே திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர். சேகர்பாபு!!


திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலுக்கு இன்று  நேரில் சென்று பார்வையிட்டு யானை மடம், கோசாலை, நூலகம் உள்ளிட்ட இடங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.  

இந்த நிகழ்வில் துறை ஆணையர்.ஶ்ரீதரன் மற்றும் அலுவலர்கள், உடன் இருந்தனர். 

திருச்சி மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!