பனப்பாக்கம் அருகே மேலபுலம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு விலை இல்லா பொருட்களை வழங்கிய எஸ் எம் சி தலைவர். மணிமேகலை!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா பொருட்களை பள்ளியின் தலைமை ஆசிரியர். விநாயகம் மற்றும் எஸ். எம்.சி. தலைவர். மணிமேகலை லிங்கநாதன் அவர்கள் வழங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்
கருத்துரையிடுக