கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இரண்டாம் இடம் பிடித்த கணேஷ் என்ற மாணவனை பாராட்டிய புவனகிரி எம்.எல்.ஏ அருள்மொழி தேவன்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஆ.அருண்மொழிதேவன் அவர்கள்
தனது புவனகிரி தொகுதிக்குட்பட்ட கம்மாபுரம் ஒன்றியம், கோ.மாவிடந்தலை சேர்ந்த, கோ.ஆதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்த M.கணேஷ் என்ற மாணவர் SSLC தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அந்த மாணவரின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார்கள். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக