கடலூர் அருகே மாவட்ட காவல்துறை சார்பில் சிறுப்பாக்கத்தில் வங்கி கொள்ளை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் அறிவுரையின்பேரில்  சிறுபாக்கம் பாரத ஸ்டேட் வங்கியில் பொதுமக்களுக்கு சிறுபாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர். ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் கவனத்தை திசை திருப்பி பணம் திருடி செல்வதை தடுப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!