பண்ருட்டியில் நடைபெற்ற வை. வீரப்பனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா!!

கடலூர் மாவட்டம்,பண்ணுருட்டி திருவள்ளுவர் முத்தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகரும்,நடுவீரப்பட்டு அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய நல்லாசிரியர் வை.வீரப்பன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா மேல்பட்டாம்பட்டத்தில் இன்று நடைபெற்றது. சேமக்கோட்டை,அரசு ஆதிராவிடர்நலமேல்நிலைப்பள்ளி,பட்டிகுடிகாடு அரசு தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய  செஞ்சிலுவைசங்கமாவட்டபொறுப்பாளராகவும்சிறப்பாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளை புரிந்த வை .வீரப்பன் அவர்களுக்குபணி நிறைவு பெற பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சங்க செயல் தலைவர் முனைவர். ராஜா ஆ வரவேற்புரை ஆற்றினார்,சங்க கௌரவத் தலைவர். தமிழ்ச்செல்வன் முனைவர். இரா .சஞ்சீவிராயர் ,ஆட்சி மன்ற குழு தலைவர். நல்லாசிரியர் இரத்தின. ஆறுமுகம் அமைப்பு தலைவர் க. கதிரவன்,  ஆலோசகர் நல்லாசிரியர். மோகனா,சங்க பொறுப்பாளர்கள். பாலு, நாகராஜன் குறித்த பலர் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற நல்லாசிரியர் வை.வீரப்பன் அவர்களை பாராட்டி பேசினர். இந்நிகழ்ச்சியில் ரெட் கிராஸ்சொசைட்டிபாலசுப்ரமணியன்,முன்னாள் ஜே .ஆர். சி மாவட்ட கன்வினர் ஜி. கோவிந்தராஜ் ,தலைமையாசிரியர்கள் .ஆத்தர்வின்சன்ட்,அருள்தாஸ்,ஜெயபால்,நிர்மலா,ஹேமாமுக்கியபிரமுகர்கள்.பாவாணன்.திருமார்பன்ஆசை.தாமஸ்,அழகன்,க.திருவள்ளுவன்,எம்சந்திரசேகர்,தாயுமானவன், சித்தார்த்உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.சரளாதேவி வீரப்பன் நன்றி கூறினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!