நெமிலி அருகே பள்ளூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர்.ஆர். காந்தி!!



இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருக்குகேஸ்வரர் திருக்கோயில் உடன் இணைந்த, அருள்மிகு ஶ்ரீ வராஹி அம்மன் திருக்கோவிலுக்கு பஞ்சமி தினத்தன்று வருகின்ற பக்தர்களுக்கு, 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் 2025-2026 ம் சட்டமன்ற அறிவிப்பின் படி அன்னதானம் வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் தொடங்கிவைத்தார்.


இந்நிகழ்ச்சியில், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான. பெ.வடிவேலுஇந்துசமயஅறநிலையத்துறைஇணைஆணையர். அனிதா, உதவி ஆணையர்.சங்கர், ஆய்வாளர். அமுதா, செயல் அலுவலர். பிரகாஷ்,அறங்காவலர் குழு தலைவர். திருநாவுக்கரசு, 


மாவட்டஅறங்காவலர் குழு உறுப்பினர், பூர்ணிமா, பள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப், ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி பார்த்திபன், மோகன், அருள்தாஸ், சரவணன், அப்துல் நசீர், சம்பந்தன், சேகர், லட்சுமிபதி ஆகியோர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!