ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்!!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் உத்சவ ஆச்சாரியார் சிவகைலாஸ் தீட்சிதர் வேத மந்திரங்கள் முழங்க மேள, தாளங்களுடன் கொடியேற்றப்பட்டது.
வருகிற ஜூலை 1ம் தேதி தேரோட்டமும், 2 ம் தேதி ஆனி திருமஞ்சன தரிசனமும் நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக