குறிஞ்சிப்பாடி: ரயில் நிலைய நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயில்நிலைய நான்கு முனை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி -நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் ரயில் நிலையம் மரவாடி சாலை வழியாக செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!