திருச்சி- மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகம் நிகழ்ச்சி! அமைச்சர். கோவி. செழியன் பங்கேற்பு!!



திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் மக்களுடன் முதல்வர் முகாம் பிச்சாண்டார் கோவில், மாதவ பெருமாள் கோவில், திருவெள்ளறை, No.2 கரியமாணிக்கம் மற்றும் சிறுகனூர் ஊராட்சிகளில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர். கோவி.செழியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 


உடன் முசிறி சட்டமன்ற உறுப்பினரும்,வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான. தியாகராஜன் அவர்கள் மற்றும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர். ஸ்டாலின் குமார் அவர்கள் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர்.வைரமணி அவர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்!

திருச்சி மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!