புதுச்சேரி முதல்வருக்கு நன்றி! தெரிவித்த ரொட்டி பால் ஊழியர்கள்!!


புதுச்சேரி கல்வித்துறையில் பணியாற்றி வரும் ரொட்டி பால் ஊழியர்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து 18000 ஆக  சம்பளம் உயர்த்தி தரப்படும் என முதலமைச்சர். சட்ட சபையில் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாண்புமிகு முதலமைச்சர். ரங்கசாமி   அவர்களை இல்லத்தில் சந்தித்து ரொட்டி பால் ஊழியர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!