சிதம்பரம் நடராஜர் கோவில் பாதுகாப்பு பணி குறித்து நேரில் சென்று ஆய்வு செய்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S ஜெயக்குமார் IPS அவர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சனம் தேரோட்டம் பாதுகாப்பு பணி சம்பந்தமாக பார்வையிட்டு, காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக