கடலூர் -கொத்தட்டை திருநங்கை திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்ட ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S.ஜெயக்குமார் IPS அவர்கள் கொத்தட்டை திருநங்கை திருவிழாவில் பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்டு பாதுகாப்பு சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர். லாமேக் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக