பண்ருட்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு பேரணி!!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார். ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் பண்ருட்டி போக்குவரத்து ஆய்வாளர்.பரமேஷ்வர பத்மநாபன்  தலைமையில் உதவி ஆய்வாளர்கள் முரளி,செந்தில்குமார் தேவநாதன், மற்றும் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் பண்ருட்டி நகரம் விபத்தில்லா நகரமாக மாற்றிடவும் பள்ளி மாணவர்களுக்கும் 


பொதுமக்களுக்கும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தேசிய மாணவர் படை (NCC), நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்(NSS), சாரணர் இயக்கம் (Scoute ), இளநிலை செஞ்சிலுவை சங்க மாணவர்கள் (JRC) உடன் இணைந்து சாலை பாதுகாப்பு பேரணி  நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!