ராமநாதபுரத்தில் மாவட்ட செயலாளர் எம். ஏ.முனியசாமிஅவர்களின்முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்!!




ராமநாதபுரம் மாவட்டம், புரட்சித்தலைவர் மற்றும் புரட்சி தலைவி அம்மா ஆகிய இரு பெரும் தெய்வங்களின் அருள் ஆசியுடன். அதிமுக கழக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வரான மாண்புமிகு  எடப்பாடியார் அவர்களின் தலைமை ஏற்று.


இராமநாதபுரம் ஆற்றல்மிகு மாவட்ட கழக செயலாளர். எம்.ஏ.முனியசாமி அவர்களின்முன்னிலையில்.இராமநாதபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஓ.பி.எஸ்.அணி நிர்வாகிகள் மற்றும் மாற்றுக் கட்சியினர். 200க்கும்மேற்பட்டோர்அக்கட்சிகளிலிருந்து விலகி இராமநாதபுரம் ஒன்றிய கழக நிர்வாகி` அட்வகேட் M.முத்து முருகன் ஏற்பாட்டில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.


இந்நிகழ்வின் போது அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர். R.G.ரெத்தினம், கழக மாணவரணி துணை செயலாளர். K.செந்தில்குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்.R.G.மருது பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர். ராஜாராம், பாண்டியன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர்.பழனி முருகன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய ஜி. ராஜ்குமார் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்.எம். காயம்பு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஒன்றிய நிர்வாகிகள் என் கருப்பையா, டி கே ராம்ஜி, கே ஸ்ரீதர், எஸ் அவினாஷ், என் முவித், சி விஜய், ஆனந்த், கோபிநாத்


கிளைச் செயலாளர்கள். கேசவன், எம் பிரசாத், புனிதன், ராதாகிருஷ்ணன் மற்றும் ஓபிஎஸ் அணியை சார்ந்த தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!