தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற இணைப்பு விழா!!


சேலம் மாவட்டம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்கொள்கைகளாலும் மக்கள் நலன்சார்ந்தசெயல்பாடுகளாலும்ஈர்க்கப்பட்டு;சுகன்யா,வைரமணி,சபரி,ஜெயபிரகாஷ்,செந்தில்,முத்துக்குமார்.ஆகியோர்மாற்றுக்கட்சியிலிருந்துவிலகிஏராளமானவர்களுடன் 

அழகாபுரம் தங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பில் சேலத்தில்நடைபெற்ற இணைப்பு விழா பொதுக்கூட்டத்தில் தமிழகவாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன். எம். எல். ஏ.அவர்கள் முன்னிலையில் தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!