பண்ருட்டியில் நடைபெற்ற கேசவன் செட்டியார் சங்கரி அம்பாள் சதா அபிஷேக விழா!!



கடலூர் மாவட்டம், பன்ரூட்டியில் நடைபெற்ற திரு E. கேசவன் செட்டியார் சங்கரி அம்மாள் சதாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த தென்னிந்திய வாணியர் சங்க மாநில செயலாளர். D.கோட்டீஸ்வரன் செட்டியார், புதுச்சேரி மாநில சட்டமன்ற  உறுப்பினர். K.வெங்கடேசன் செட்டியார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் விழுப்புரம் மாவட்ட வாணியர் முன்னேற்ற சங்கம் சார்பாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!