அரக்கோணத்தில் நடைபெற்ற எடப்பாடி பிறந்தநாள் விழா! பொதுக்கூட்டம்!! சு.ரவி எம்.எல்.ஏ பங்கேற்பு!!!


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர். பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் பத்மநாபன், ஜெவி. ஜெய்சங்கர் ஆகியோர் வரவேற்று பேசினர். ஒன்றிய செயலாளர். பிரகாஷ் முன்னாள் நகர செயலாளர். துரை குப்பசாமி வழக்கறிஞர். ஆறுமுகம் ஆகியோர் துவக்க உரை ஆற்றினார். 

தலைமை கழக பேச்சாளர். அமுதா அருணாசலம் மாவட்ட செயலாளரும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர். மீனா ரகுபதி மாவட்ட வர்த்தக அணி செயலாளர். தேவன் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர். பி. எ. பாலு மாவட்ட மாணவரணி செயலாளர். பிரபு மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஹரிஹரன் ஒன்றிய செயலாளர். விஜயன் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர். வழக்கறிஞர். பிரகதீஸ்வரன் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர். தண்டலம் அமுல் ராஜ் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர். அம்மனூர் கே. ஆர். சீனிவாசன், இலுப்பை தண்டலம் வழக்கறிஞர். மனோகர்தக்கோலம் நகர துணைசெயலாளர்.சுதாகர்,அரக்கோணம்

அண்ணா தொழிற்சங்க நகர செயலாளர். தம்பி முருகேசன்   நகர மகளிர் அணி செயலாளர். சுகந்தி வினோதினி வர்த்தக அணி செயலாளர். எம்.பி. சோமசுந்தரம் நகர இளைஞரணி ராம்குமார் உள்ளிட்ட  அதிமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின்இறுதியில்வட்ட செயலாளர். கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!