திருச்சி அருகே அருள்மிகு உத்தமர் திருக்கோயிலில் கட்டப்பட்டுள்ள பசுக்கள் காப்பகத்தை திறந்து வைத்த அமைச்சர். சேகர்பாபு!!


திருச்சிராப்பள்ளி மாவட்டம், பிச்சாண்டவர் கோயில் கிராமம், அருள்மிகு உத்தமர் திருக்கோயில் ரூபாய். 26 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பசுக்கள் காப்பகத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர்.ஸ்ரீதர், மண்டல இணை ஆணையர்.கல்யாணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருச்சி மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!