சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலைத்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்!!

மாண்புமிகு வனம் மற்றும் கதர்துறை அமைச்சர். ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் முன்னிலையில்  தலைமைச் செயலகத்தில் வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்  நடைபெற்றது. 

உடன் சுற்றுச்சூழல், காலநிலை மாறுபாடு மற்றும்  வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். சுப்ரியா சாகு, இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., முதன்மைத் தலைமை வனபாதுகாவலர். ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி. இ.வ.ப., முதன்மைத் தலைமை வனபாதுகாவலர். (புலிகள் திட்டம்) ராகேஷ் குமார் டோக்ரா இ.வ.ப., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., திரு.பொ.ஜெயராமன்,  கோ.செ.மங்கையர்க்கரசி, மாவட்ட வன அலுவலர்கள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!