நெமிலி மத்திய ஒன்றியம் சார்பில் சித்தூர் மற்றும் நாகவேடு கிராமத்தில் நடைபெற்ற திமுக தெரு முனை பிரச்சாரம்!!
இராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி மத்திய ஒன்றிய தி.மு.க மற்றும் இளைஞர் அணி சார்பில் டாக்டர். கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழா! மற்றும் திராவிட மாடல் நாயகர் தலைவர். மு. க. ஸ்டாலின் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் கூட்டங்கள நடைபெற்றன.நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர்.சயனபுரம். எஸ்.ஜி. சி.பெருமாள் கூட்டங்களுக்கு தலைமை தாங்கினார், மாவட்ட குழு உறுப்பினர்.சுந்தரம்மாள்பெருமாள்,முரளி,க.காண்டீபன்,சித்திக்பாஷா,ரவி,பா.செ.நரசிம்மன்,A.சீனிவாசன்,சாவித்திரி, சுந்தரவடிவேல் வக்கில்கள். என். குமரகுரு, ஜானகிராமன்மற்றும் .B.ரமேஷ் .சண்முகம்,க.தே.தனசேகரன், தசரதன்.சுரேஷ்,கலைஞர்காசன், புகழேந்தி,தனஞ்செழியன், யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செ.இரவிச்சந்திரன்,துளசிராமன் வரவேற்றனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.எல். ஈஸ்வரப்பன் தலைமை கழக பேச்சாளர். சேர்காடு.கென்னடி சிறப்புரையாற்றினர். மேற்கு ஒன்றிய செயலாளர். ஆர். பி. ரவீந்திரன், மார்க்கண்டேயன் உட்பட மாவட்ட அணி அமைப்பாளர்கள், நெமிலி மத்திய ஒன்றிய கினை கழக நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்த நெமிலி முத்திய ஒன்றிய தி.மு.க மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர். எம்..முகேஷ் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.




கருத்துகள்
கருத்துரையிடுக