தம்பிக்கோட்டை அருகே உடல் உறுப்பை தானம் செய்து விபத்தில் மரணம் அடைந்த தம்பதியருக்கு அரசு சார்பில் அஞ்சலி!!


கடலூர் மாவட்டம்,தம்பிபேட்டை அருகே 11.6.25 தேதி வாகன விபத்தில் எல்லப்பன் பேட்டையைச் சேர்ந்த சரண்யா செல்வகணபதி வயது 35, அவரது மனைவி சீதா வயது 31 இருவரது உடல் உறுப்பை தானம் செய்தவர்களுக்கு நெய்வேலி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்.  ராதாகிருஷ்ணன், குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர். ராஜதாமரை பாண்டியன் மற்றும் காவல் அதிகாரிகள் அரசு சார்பில் மலர்மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!