நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தின் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட போக்குவரத்து புதிய பணிமனை திறந்து வைத்த சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ!!
கடலூர் மாவட்டம், மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் நெய்வேலியில் மேலும் ஒருபொதுமக்களக்குநண்மைதரும் நிகழ்வு!
நெய்வேலி சட்டமன்ற தொகுதி நெய்வேலி நகரத்தில் அதிகபராமரிப்பு இல்லாத போக்குவரத்து பனிமனை யினை NLC நிறுவனத்தின் உதவியுடன் வேறு,இடத்தில் புதியதாக கட்டிடம் கட்டி அதனை தனது கரத்தினாலே திறந்து வைத்து மகிழ்ச்சியான தருணத்தை போக்குவரத்து ஊழியர்களுடன் கொண்டாடிய நெயவேலி சட்டமன்ற உறுப்பினர்.சபா.இராசேந்தீரன் அவர்களின் தலைமையில் திறந்து வைத்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
உடன் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஊழியர்கள்போக்குவரத்து கழக தொ.மு.ச தலைவர்கள் .நிர்வாகிகள்.. நெய்வேலி நகர செயலாளர். குருநாதன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.







கருத்துகள்
கருத்துரையிடுக