பண்ருட்டி பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராததை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு சென்னையில் இருந்து தஞ்சாவூர் கும்பகோணம் சிதம்பரம் செல்லும் மற்றும் தஞ்சாவூர் சிதம்பரம் விருந்து சென்னை போகும் அரசு வாகனங்கள் பேருந்து நிலையம் உள்ளே வருவதில்லை நான்கு மூன்று சந்திப்பிலேயே இறக்கி விடுவதால் பொதுமக்கள் வியாபாரிகள் மிகவும் சிரமமாக உள்ளது இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூர் மாவட்டம் 

இந்து மக்கள் கட்சி சார்பாக கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது தலைமை ஆர். எஸ். தேவா கடலூர் மாவட்ட தலைவர்.சக்திவேல் மாவட்ட பொது செயலாளர். ஜெகநாதன் கடலூர் ஒன்றிய தலைவர்.வினோ கடலூர் மாநகராட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகள் பங்கு பெற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!