சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!




கடலூர் மாவட்டம்,சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை  முன்னிட்டு கடலூர் மாவட்டம் ஆவினங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் போதை ஒழிப்பு  சம்பந்தமாக ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில்  துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதன் ஒரு பகுதியாக திட்டக்குடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியில் நடத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!