சிதம்பரம் அருகே கிள்ளை: பெண்ணை தாக்கிய வாலிபர் கைது!!


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி. முட்லூர் மனவெளி தெருவை சேர்ந்த கங்கா பாக்கியம் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமாருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி சிவக்குமார் கங்கா பாக்கியம் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கங்கா பாக்கியம் கொடுத்த புகாரின்பேரில் கிள்ளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப் பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!