கரூரில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாநகர மக்களின் கனவான புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள்இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில்கரூர் மாவட்ட ஆட்சியர் .மீ.தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக