கடலூர் அருகே சஞ்சீவி ராயன் கோவில் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதமே ஆன நாடக மேடை சேதம்!! கடலூர் மாவட்டம் கடலூர்



கடலூர் மாவட்டம் கடலூர் ஊராட்சி ஒன்றியம் குமலன்குளம். ஊராட்சி சஞ்சீவி ராயன் கோயில் கிராமத்தில். .நாடக மேடை கட்டி முடித்து ஒரு மாத காலத்தில். கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிடம் இடிந்து விழுந்தது. வருகிறது இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!