கடலூர் அருகே திருப்பாதிரிபுலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர். அமர்நாத்!!



கடலூர் மாவட்டம்,திருப்பாதிரிபுலியூர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். அமர்நாத் அவர்கள் பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!