பண்ருட்டி நகராட்சி சார்பில் சிறப்பு தூய்மை பணி திட்டத்தினை துவக்கி வைத்த நகர்மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!



கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகரத்தை  தூய்மையாகவும் சுகாதாரமும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நோக்கத்தில்  பண்ருட்டி நகராட்சி சார்பில் சிறப்பு தூய்மைப் பணி திட்டத்தினை இன்று 21.6.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான.க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து சுத்தம் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். 


இப்ப பணி அனைத்து வார்டுகளிலும்  தொடர்ச்சியாக நடைபெறும் எனக்கு கூறினார் உடன் சுகாதார அலுவலர். கிருஷ்ணராஜ் சுகாதார ஆய்வாளர். சந்திரகுமார் நகர அவைத் தலைவர். ராஜா நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன் நகர மன்ற உறுப்பினர்கள். ரமேஷ், சண்முகவள்ளி, பழனி இளைஞர் அணி அமைப்பாளர். சம்பத் மற்றும் தூய்மை பணியாளர்கள் துப்புரவு மேற்பார்வையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டார்

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!