ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி! ராணிப்பேட்டையில் முன்னாள் முப்படை வீரர்கள் மூவர்ணக் கொடி பேரணி!!


ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில்,ராணிப்பேட்டையில்,முன்னாள்  முப்படை வீரர்களின் மூவர்ணக்கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியைக் கொண்டாடும் வகையில்,ராணிப்பேட்டை நகரில் முன்னாள்  முப்படை  வீரர்கள் பங்கேற்ற மூவர்ணக்கொடி பேரணி நடைபெற்றது.


ராணிப்பேட்டை நவல்பூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய மூவர்ணக்கொடி பேரணி சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று  முத்துகடை பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.


முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்கம் முன்னின்று ஏற்பாடு செய்திருந்தாருந்த நிகழ்வில் வாலாஜா, ஆற்காடு வட்ட முன்னாள் முப்படை வீரர் நல சங்க நிர்வாகிகள், அனைத்து முன்னாள் முப்படை வீரர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களையும், வீர வணக்கத்தையும் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!