அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக தலைமையகம் கமலாலயத்தில் நடைபெற்ற மௌன அஞ்சலி!!


அகமதாபாத்தில்  விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக தலைமையகம்   கமலாலயத்தில்  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.மத்திய அமைச்சர். @gssjodhpur மு.மாநிலத் தலைவர். தமிழிசை சௌந்தர்ராஜன்  மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தி உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!