கடலூர்- முதுநகர் காவல் நிலையம் அருகே விபத்தில் சிக்கிய பெண்ணிற்கு முதல் உதவி செய்த ஜெயகுமார் ஐபிஎஸ்!

 

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் அரசு நிகழ்ச்சிக்கு கடலூர்  முதுநகர் வழியாக சென்று கொண்டிருந்தபோது கடலூர் முதுநகர் காவல் நிலையம் அருகே  பெண் சாலையை கடக்கும் போது மோட்டார் சைக்கிளில் மோதி  கீழே விழுந்த பெண்ணை  கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி முதலுதவி மேற்கொண்டு, அதிவிரைவு படை வீரர்கள் ஆட்டோ மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!