கரூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கடன் நிலுவையினை ரூ. 600 கோடிக்கு மேல் உயர்த்தியதற்காக சங்க செயலாளருக்கு பாராட்டு!!



கரூர் மாவட்டம்,கரூர் மண்டலத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கடன் நிலுவையினை ரு.6.00 கோடிக்கு மேல் உயர்த்தியதற்காக சங்க செயலாளர்களுக்கு அரசு முதன்மை செயலாளர், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களால் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. உடன் பதிவாளர் அலுவலக கூடுதல் பதிவாளர்கள் மற்றும் கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்கள் உடன் இருந்தார். 

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!